ஜெய் பீம் படத்தில் பார்த்த டீச்சர் அம்மாவா இது – ஆளே அடையாளம் தெரியாமல் வெளியான படு கவர்ச்சியான புகைப்படம்!!

0

ஜெய் பீம் திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த ரஜிஷா விஜயன் தற்போது படு கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இவரது புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரஜிஷா விஜயன்:

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தற்போது துணை கதாபாத்திரத்தில் நடிகை ரஜிஷா விஜயன் நடித்து கொண்டிருக்கிறார். இவர் ”கர்ணன்” திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா துறையில் நுழைந்தார். தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவான ஜெய் பீம் திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரமாக நடித்திருந்தார். திரைப்படங்களில் இவருக்கு குடும்ப பெண்ணாகவே கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவர் நிஜ வாழ்க்கையில் அப்படியே மாறுபட்டவர்.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு கொண்டு இருக்கிறார். பல நடிகைகளும் தற்போது ஒரு படத்திற்கு பிறகே கவர்ச்சிக்கு உலகத்திற்கு சென்று விடுகின்றனர். ரஜிஷா விஜயனும் இதற்கு விதி விலக்கல்ல. இவர் இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்கென்றே மிக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போதும் அது போன்ற இவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here