ரஜினி ரசிகர்களுக்கு நாளை காத்துக்கொண்டிருக்கும் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் – என்னனு தெரிஞ்சா சும்மா ஆடி போயிடுவிங்க!!

0
ரஜினி ரசிகர்களுக்கு நாளை காத்துக்கொண்டிருக்கும் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்? - என்னனு தெரிஞ்சா சும்மா ஆடி போயிடுவிங்க!!
ரஜினி ரசிகர்களுக்கு நாளை காத்துக்கொண்டிருக்கும் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்? - என்னனு தெரிஞ்சா சும்மா ஆடி போயிடுவிங்க!!

வீரம், விசுவாசம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 50 வருடங்களாக தமிழ் சினிமாவின் மன்னனாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் ஒவ்வொரு படத்துக்குமே இவரின் ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவை தந்து வருகின்றனர். தற்போது இவரின் அடுத்த படமான அண்ணாத்த படத்திற்கு ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டுள்ளனர்.

ரஜினி ரசிகர்களுக்கு நாளை காத்துக்கொண்டிருக்கும் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்? - என்னனு தெரிஞ்சா சும்மா ஆடி போயிடுவிங்க!!
ரஜினி ரசிகர்களுக்கு நாளை காத்துக்கொண்டிருக்கும் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்? – என்னனு தெரிஞ்சா சும்மா ஆடி போயிடுவிங்க!!

இது ரஜினிகாந்த் அவர்களின் 168 வது படமாகும். இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சதிஷ் என பெரிய நடிகர், நடிகைகள் பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி ரசிகர்களுக்கு நாளை காத்துக்கொண்டிருக்கும் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்? - என்னனு தெரிஞ்சா சும்மா ஆடி போயிடுவிங்க!!
ரஜினி ரசிகர்களுக்கு நாளை காத்துக்கொண்டிருக்கும் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்? – என்னனு தெரிஞ்சா சும்மா ஆடி போயிடுவிங்க!!

அதாவது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இதன் மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. எனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை எதிர்பார்த்து ரசிகர்கள் மரண வைட்டிங்கில் உள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here