Wednesday, August 4, 2021

ரசிகர்களின் தோளில் கையை போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்…!காட்டு தீயாய் பரவும் புகைப்படங்கள்!!!

Must Read

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று உள்ளார். இந்நிலையில் அங்கு இருக்கும் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார் . அதில் தனது ரசிகர்களின் தோள் மீது கையை போடு போஸ் கொடுத்து உள்ளார்.இந்த புகைப்படங்களை  பார்த்த அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 19ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மற்றும் அவரின் மகள்  ஐஸ்வர்யா ஆகியோர் மருத்துவமனையை விட்டு வெளியே வரும்  புகைப்படம்   வெளியாகி வைரல் ஆகியது. இந்நிலையில் சிகிச்சை முடிந்த பிறகு ரஜினி தன் குடும்பத்து உடன்  வெஸ்ட் வெர்ஜினியா பகுதிக்கு சென்றிருக்கிறார்.

வெஸ்ட் விர்ஜினியா நகரில் அவரின்  ரசிகர்களை சந்தித்த உள்ளார் ரஜினி. அதன் பின் சிலருடன் பேசிக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ரஜினி அவர்கள் ஷர்ட் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து உள்ளார். இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் ரஜினி  தனது ரசிகர்களின் தோள் மேல் கைகளை போட்டு கொண்டு புகைப்படமும் எடுத்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நாம் இருவர் நமக்கிருவர் அப்டேட் – கொலையாளி போலீசா இருக்குமோ?? சந்தேகத்தில் ரசிகர்கள்!!

https://www.youtube.com/watch?v=hQEOeoefPFU ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் யு டியூப் : Enewz Tamil யுடியூப் டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -