ரஜினிகாந்துக்கு ரத்த ஓட்டத்தை சீராக்கும் அறுவை சிகிச்சை வெற்றி – மருத்துவமனை அறிக்கை!!

0

இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் தனக்கென ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் தற்போது அண்ணாத்த படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

மேலும் சில நாட்களுக்கு முன் தாதா சாகேப் பால்கே விருது பெற்று இந்திய பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் அவர்களிடம் இருந்து வாழ்த்து பெற்றார். அதன் பின்னர் உடல் பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு ரத்த ஓட்டத்தை சீராக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து உள்ளது. இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் என காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here