தலைவரின் ஜெயிலர் படத்திற்கு வந்த புதிய சிக்கல் – ஷூட்டிங் குறித்து கடும் அதிர்ச்சியில் படக்குழு!!

0
மரண மாஸாக வெளியான தலைவர் 169 படத்தின் டைட்டில் - அதிகாரப்பூர்வமாக அறிவித்த Sun pictures!!
யப்பா., நம்ம சூப்பர் ஸ்டாரா இது., ஜெயிலர் பட பர்ஸ்ட் லுக்குடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

ரஜினி நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்கள் தள்ளிப் போகலாம் என்பதால் படக்குழு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

படக்குழு அதிர்ச்சி:

சூப்பர் ஸ்டார் ரஜினி தனது அண்ணாத்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 169 வது படமான ஜெயிலர் படத்தில்  நடிக்க உள்ளார். இயக்குனர் நெல்சன், பீஸ்ட் படத்தில் எதிர்பார்த்த அளவு ரீச் கொடுக்காததால் , இவர் இந்த படத்தை இயக்குவாரா? என கேள்வி எழுந்தது. ஆனால், இந்தப் படத்தை இயக்குவது நெல்சன் தான் என அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

படத்திற்கான, நடிகர்கள் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஷூட்டிங் விரைவில் துவங்குவதாக இருந்தது. இந்தப் படத்தின் ஷூட்டிங், ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற இருந்தது.

தலைவர் 169 படத்தில் என் பங்கு இல்லவே இல்லை - உறுதியாக அறிவித்த பிரபல இயக்குனர்!!

ஆனால் தற்போது அங்கு, தெலுங்கு திரையுலகினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் நடப்பதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதனால் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் தள்ளிப் போகலாம் என  தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here