நடிகர் ரஜினிகாந்த், அஜித் திடீரென சந்திப்பு –  ஒருவேளை  இந்த காம்போ  வர போகுதோ!!

0
நடிகர் ரஜினிகாந்த், அஜித் திடீரென சந்திப்பு –  ஒருவேளை  இந்த காம்போ  வர போகுதோ!!
நடிகர் ரஜினிகாந்த், அஜித் திடீரென சந்திப்பு –  ஒருவேளை  இந்த காம்போ  வர போகுதோ!!

சினிமா துறையில் பிரபலமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் அஜித் இருவரும் சந்திக்க உள்ளதாக பரபரப்பான தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

ரஜினிகாந்த் மற்றும் அஜித் சந்திப்பு :

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அஜித் ஆகியோர்களின் புதிய படங்கள் திரைக்கு வர உள்ளன . இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அஜித் இருவரும் மீண்டும் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இப்படி இருக்கையில் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் அஜித் இருவரும் சந்திக்க உள்ளதாக பரபரப்பான தகவல் இணையத்தில் பரவி வருகிறது .

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படமானது அடுத்து ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

தூக்கி விட்ட படத்தை மீண்டும் தூசி தட்டும் சிவகார்த்திகேயன்..பிரின்ஸ் பட தோல்வியால் அதிரடி முடிவு!!

இந்நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடக்க உள்ளதால் அஜித், ரஜினி சந்திக்க உள்ளார்களாம் . ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து அடுத்த படத்தில் கூட்டணி வைப்பார்கள் என்று சில சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here