களத்தில் நின்ற 10 சஞ்சு சாம்சன்கள்…, மாறுபட்ட விதத்தில் ஜெர்சியை அறிமுகப்படுத்திய ராஜஸ்தான் அணி!!

0
களத்தில் நின்ற 10 சஞ்சு சாம்சன்கள்..., மாறுபட்ட விதத்தில் ஜெர்சியை அறிமுகப்படுத்திய ராஜஸ்தான் அணி!!
களத்தில் நின்ற 10 சஞ்சு சாம்சன்கள்..., மாறுபட்ட விதத்தில் ஜெர்சியை அறிமுகப்படுத்திய ராஜஸ்தான் அணி!!

ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 11 சஞ்சு சாம்சன்களுடன் மாறுபட்ட விதத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.

சஞ்சு சாம்சன்:

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி முதல் 10 அணிகளுக்கு இடையே இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றால் போல், ஐபிஎல்லில் பங்குபெற உள்ள 10 அணிகளும், தங்களது அணி குறித்த புதுப்புது அப்டேட்டை வெளியிட்ட வண்ணம் உள்ளன.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த வகையில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை அறிமுகப்படுத்திய விதம் தான் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. அதாவது, கேப்டன் சஞ்சு முதல் எங்கள் வீட்டு பராமரிப்பாளர்கள் வரை என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

சமந்தா, தனுஷுக்கு அடுத்து விவாகரத்து செய்யும் பிரபல நடிகை.., ரசிகர்கள் ஷாக்!!

இந்த வீடியோவில், மைதானத்தை பராமரிப்பாளர்கள் செய்யும் வேலைகள் முதலில் காட்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அவர்கள், சஞ்சு சாம்சன் பெயர் பதிக்கப்பட்ட ராஜஸ்தான் அணியின் புதிய ஜெர்சியை, அறிமுகப்படுத்தி உள்ளனர். இதன் மூலம், களத்தில் 10 சஞ்சு சாம்சன்கள் இருப்பது போன்ற வீடியோவை ராஜஸ்தான் அணி பகிர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here