Saturday, May 15, 2021

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் மக்கள்!!

Must Read

நாட்டில் கடந்த சில வாரங்களாகவே அரசியல் தலைவர்கள் மற்றும் மாநில அமைச்சர்களிடையே கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய்பரவல் மக்களிடையே மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு இதுவரை கண்டிராத வகையில் சுமார் 3.79 லட்சத்திற்கும் அதிகமானவர்களை பாதித்துள்ளது. அதே போல் கடந்த சில தினங்களாகவே தினமும் தொற்றுக்கு உள்ளாகி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது உயிரை இழந்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பல அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களிடையே கொரோனா நோய்பரவல் கண்டறியப்பட்டு வருகிறது. உடனே அவர்கள் அனைவரும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? தலைமை செயலாளர் ஆலோசனை!!

தற்போது அந்த வகையில் ராஜஸ்தான் மாநில முதல்வரான அசோக் கெலாட்டுக்கு தற்போது கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது. இவருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தற்போது தன்னை தன் வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளார். தற்போது இந்த தகவலினால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கொரோனா தொற்று எதிரொலி – மே 31ம் தேதி வரை திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தம்!!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதன் காரணமாக திரை உலகினரின் நலன் கருதி தற்போது வருகிற மே மாதம் 31ம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -