குதிரை ஓட்டுதல் பற்றி விளக்கம் கேட்ட விஜே அர்ச்சனா – அதுவும் யார்கிட்ட போய் கேட்ருக்காங்கன்னு பாருங்க!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விளக்கம் கேட்டா விஜே அர்ச்சனா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர் ராஜா ராணி. தனது குடும்பத்தில் உள்ளவர்களின் மகிழ்ச்சிக்காக தனது ஐபிஎஸ் கனவுகளை ஒதுக்கி வைத்து விட்டு குடும்பத்திற்காக உழைக்கும் சந்தியா பல ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். அவருக்கு குடைச்சல் கொடுப்பதை மட்டுமே தன் முழு நேர வேலையாக பார்த்து வரும் மிக சிறந்த வில்லியாக விஜே அர்ச்சனா இருந்து வருகிறார்.

இவரும், இந்த சீரியலில் கதாநாயகனின் தம்பியாக நடித்து வருபவரும் இணைந்து பல ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வரும் ஒரு வசனத்திற்கு இவர்கள் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here