தனது கேர்ள் பிரண்ட் லிஸ்டை ஓப்பனாக சொன்ன ராஜா ராணி பிரபலம் – ஷாக்காகி நின்ற ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஓபன் டாக் கொடுத்த அஸ்வின்:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி.  இதன் முதல் சீசன் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றதை அடுத்து இதன் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.  முதல் சீசனை போலவே இந்த இரண்டாவது சீசன் தொடரிலும் காதல் ரொமான்ஸ் காட்சிகளுக்கு பஞ்சமில்லை.

அந்த வகையில் காதல் கதையின் உச்சக்கட்டத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் பல ரசிகர்களின் மனதை மயக்கிய மன்மதனாக பார்க்கப்படுகிறார்.  சமீபத்தில், ஜெயம் ரவியின் சம்திங் சம்திங் என்ற படத்தில் வரும் வசனத்தை வைத்து அவர் செய்த ரீல்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here