தனது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் ராஜா ராணி பிரபலம் – இந்த ஜோடி பொருத்தம் கூட நல்லா தான் இருக்கு!!

0

ராஜா ராணி தொடரின் நாயகனாக நடித்து வரும் சித்துவும், அவரது காதலி ஸ்ரேயாவும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் பேசு பொருளாகி உள்ளது.

ராஜா ராணி சித்து

கலர்ஸ் தமிழ் சீரியலில் திருமணம் என்ற சீரியலில் நடித்த நாயகர் சித்துவும், நாயகியாக நடித்த ஸ்ரேயாவும் உண்மையிலேயே காதலர்களாக மாறினர். இதன் நாயகர் சித்து தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இந்த காதல் ஜோடிகள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவில், சித்து தனது காதலியான ஸ்ரேயாவின் தோளில் சாய்த்திருப்பது போன்ற புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது மாஸ் போட்டோ என்று வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here