பார்த்த பார்வையில் ரசிகைகளின் மனதில் பச்சை குத்திய ராஜா ராணி பிரபலம் – வைரலாகும் வீடியோ!!

0
பார்த்த பார்வையில் ரசிகைகளின் மனதில் பச்சை குத்திய ராஜா ராணி பிரபலம் - வைரலாகும் வீடியோ!!
பார்த்த பார்வையில் ரசிகைகளின் மனதில் பச்சை குத்திய ராஜா ராணி பிரபலம் - வைரலாகும் வீடியோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் பாஸ்கராக நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘எனக்கு குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகப்போகுது’ – பிரபல 2k நாயகியின் பரபரப்பு பேட்டி!

அழகை நீட்டி ஆளை இழுத்த அஸ்வின் :

விஜய் தொலைக்காட்சியின் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இதன் முதல் சீசன் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதால், இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு காணும் நாயகி விதி வசத்தால் படிக்காத ஸ்வீட் கடைக்காரரை திருமணம் செய்துகொள்கிறார். அவர் தன் கனவை நிறைவேற்றுவாரா என்பதே இதன் கதை. இந்த தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் “அழகை நீட்டி ஆளை இழுத்தாய்” என்ற திரை இசை பாடலுக்கு செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here