ஸ்டைலிஷ் புயலாக நடனமாடிய ராஜா ராணி பிரபலம் – நீங்க என்ன ஸ்டெப் போட்டாலும் அழகுதான்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவரின் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

மிரட்டும் நடனத்தில் அஸ்வின் :

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ராஜா ராணி 2. இதன் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து இதன் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தன் குடும்பத்திற்காக தனது போலீஸ் கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு, குடும்பத்திற்காக உழைக்கும் நாயகியின் கதை இந்த சீரியலின் கரு.

இந்த தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் புது ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். டாக்டர் பட செல்லம்மா பாடலுக்கு இவர் ஆடியுள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here