விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சோகத்தில் மூழ்கிய அஸ்வின்:
விஜய் தொலைக்காட்சியில் ரொமான்டிக் சீரியலாக ஒளிபரப்பாகி வருவது ராஜா ராணி 2. இதன் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதை தொடர்ந்து இதன் இரண்டாம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடர் பல ரசிகர்களின் மனதை உருக்கி உள்ளது.
View this post on Instagram
இந்த தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தற்போது தான் இந்த சீரியலில் களமிறங்கியுள்ளார். பார்வதியின் ஜோடியாக நடித்து வரும் இவர் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனுஷின் எங்கேயோ பார்த்த மயக்கம் பாடலுக்கு ஏங்கி ஏங்கி ரீல்ஸ் செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்