சிவகார்த்திகேயனாக மாறிய ராஜா ராணி பிரபலம் – ஏணி வச்சாலும் எட்டாது என கிண்டலடித்த நெட்டிசன்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் கண்ணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பாஸ்கர் அட்டகாசங்கள்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மத்தியில் ரீச் ஆன சீரியல் ராஜா ராணி. இந்த தொடரில் நாயகியாக நடித்து வரும் சந்தியா தனது குடும்பத்தின் ஆசைகளுக்காக தனது கனவுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு குடும்பத்திற்காக வாழ்ந்து வருகிறார்.  இந்த நிலையில், இந்த தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் கண்ணன் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிடுவார்.

இவர், இந்த சீரியலில் கமிட்டான கொஞ்ச நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார். இவர் டாக்டர் படத்தில் வரும் “உன்னோடு நடக்கின்ற, சிறு தூரம் கிடைக்கின்ற” என்ற பாடலுக்கு இவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here