ஒரே சீரியலில் உச்சம் தொட்ட விஜய் டிவி நடிகை – சொகுசு கார் வாங்கி அசத்தல்!!

0
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

விஜய் டிவி ராஜா ராணி என்ற சீரியலில் பார்வதி பாத்திரத்தில் நடித்து வரும் வைஷு, 13 லட்சம் ரூபாய்க்கு புதிய கார் ஒன்றை வாங்கி உள்ள போட்டோ, இணையத்தில் வைரலாகியுள்ளது.

 கார் வாங்கிய நடிகை :

சன் டிவியில் ஒளிபரப்பாகிய ரன் என்ற சீரியல் மூலம், சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை வைஷு. டிக் டாக் வீடியோ மூலம் புகழ்பெற்ற இவர், ஒரு சில குறும் படங்களிலும் நடித்தார். தொடர்ந்து, விஜய் டிவியில் வெளியான, ராஜா ராணி 2 என்ற சீரியலில் பார்வதி பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்து  விட்டார்.

இந்த நிலையில், நடிகை வைஷூ 13 லட்சம் ரூபாய் செலவில் சொந்தமாக ஸ்கோடா என்ற காரை வாங்கியுள்ளார். ஏற்கனவே, விஜய் டிவியை சேர்ந்த, பிரபலங்கள் பலரும் கார் வாங்கியுள்ள நிலையில், தற்போது ராஜா ராணி சீரியல் நடிகையும் இந்த வரிசையில் இணைந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Saivam Ravi (@saivamravi)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here