அதுக்கு மட்டும் மருந்து சொல்லுங்க – வீடியோவில் கெஞ்சி கேட்ட ராஜா ராணி விஜே அர்ச்சனா!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அர்ச்சனாவின் அட்டகாசங்கள்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கியமான சீரியல் ராஜா ராணி 2.  இந்த தொடரின் முதல் சீசனை போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.  காதல் கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பல ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது.  இந்த  தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனா தனது அசாத்தியமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

கதையின் நாயகி சந்தியாவிற்கு இவர் செய்யும் இடையூறுகளை பார்த்து ரசிகர்கள் அவரை திட்டி தீர்க்கிறார்கள்.   அந்த அளவுக்கு தனது வில்லத்தன நடிப்பால் ரசிகர்களை பின்னி பெடலெடுத்தார்.  இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here