ராஜா ராணி 2 அப்டேட் – பார்வதியை நகைக்கடைக்கு அழைத்து சென்று சர்பரைஸ் கொடுக்கும் பாஸ்கர்! அடுத்த லவ் ட்ராக் ஸ்டார்ட்ஸ்!!

0

ராஜா ராணி சீரியல் தற்போது பார்வதிக்கு பாஸ்கர் சர்ப்ரைஸ் ஒன்றை வைத்துள்ளதாக அழைத்து செல்கிறார். என்ன என்று தெரியாமல் குழப்பத்துடனேயே செல்கிறார் பார்வதி. இந்நிலையில் தற்போது அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜா ராணி 2

ராஜா ராணி சீரியல்லில் பார்வதி பாஸ்கரை திருமணம் செய்வது பிடிக்காமல் ஒருபக்கம் அர்ச்சனா பல சதித்திட்டங்களை தீட்ட, இன்னொரு பக்கம் விக்கி பார்வதியை எப்படியும் அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவருடன் நெருக்கமாக பழக ஆரம்பிக்கிறார்.

raja rani 2

இப்படியிருக்க இன்று வெளியாக உள்ள எபிசோடில் பாஸ்கர் பார்வதியை தனியாக அழைத்து செல்கிறார். பார்வதியும் என்ன என்று குழம்பிக் கொண்டு அவருடன் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடையும் நிலையில் அடுத்து வரும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சர்ப்ரைஸ் என்று அழைத்து சென்ற பாஸ்கர் நகைக்கடைக்கு சென்று பார்வதிக்கு பிடித்த மாதிரியான மோதிரத்தை வாங்கி அவருக்கு கையில் போட்டு விடுகிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் எதுவும் விக்கியின் சதி இருக்குமா?? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here