‘நீ இப்போ சொல்லு 100 பெற சுழட்டி அடிப்பேன்டி’ – தன் முரட்டு பக்கத்தை வெளியிட்ட அர்ச்சனா!!

0
உனக்கு கோபம் வருதா இல்லையா?? வெளுத்து வாங்கிய ராஜா ராணி அர்ச்சனா!!
உனக்கு கோபம் வருதா இல்லையா?? வெளுத்து வாங்கிய ராஜா ராணி அர்ச்சனா!!

ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனா தற்போது புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ராஜா ராணி அர்ச்சனா

தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா பல முயற்சிகளுக்கு பின் தான் சின்னத்திரையில் கால் பதித்துள்ளார். அதுவும் வில்லியாக இவருக்கு இந்த கதாபாத்திரம் ஒத்து போகவே சீரியலும் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. மேலும் மக்கள் மத்தியிலும் அர்ச்சனா நல்ல மதிப்பை பெற்று வந்தார்.

அர்ச்சனா ஏற்கனவே பல ஷார்ட் பிலிம்களில் நடித்தவர் என்பதால் இவருக்கு இந்த சீரியலில் அதிக ஆதரவு கிடைத்தது. தற்போதெல்லாம் சின்னத்திரையில் கதாநாயகிகளை விட வில்லிகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

வெள்ளித்திரையில் எப்படி வில்லன்களுக்கு அதிக முக்கியத்துவமோ அதே போல தான் சின்னத்திரையில் வில்லிகள் கதாபாத்திரமும் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் அர்ச்சனா தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தி வருகிறார். மேலும் ரீல்ஸ் செய்வதில் இவரை மிஞ்ச ஆள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ரீல்ஸ் செய்யும் போது அவரது ரியாக்சன் அனைத்தும் ரசிக்கும் படியாகவே இருக்கும். தற்போது அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவை லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

                                         ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here