மணிமேகலையை தொடர்ந்து கார் வாங்கி அசத்திய ராஜா ராணி அர்ச்சனா – அப்போ டபுள் ட்ரீட் தான் போங்க!!

0
மணிமேகலையை தொடர்ந்து கார் வாங்கி அசத்திய ராஜா ராணி அர்ச்சனா - அப்போ டபுள் ட்ரீட் தான் போங்க!!
மணிமேகலையை தொடர்ந்து கார் வாங்கி அசத்திய ராஜா ராணி அர்ச்சனா - அப்போ டபுள் ட்ரீட் தான் போங்க!!

ராஜா ராணி முதல் சீசன் சீரியலில் நடித்து பிரபலமான ஸ்ரீ தேவி தற்போது புதிய காரை வாங்கியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அங்கிட்டு ஒரு திருப்பு.. இங்கிட்டு ஒரு திருப்பு.. இணையவாசிகளை சின்னாபின்னமாக்கிய ராஜா ராணி அர்ச்சனா!!!

ராஜா ராணி அர்ச்சனா

செல்லமடி நீ எனக்கு சீரியலில் வில்லியாக நடித்தவர் தான் ஸ்ரீ தேவி. இந்த சீரியல் மூலம் அவருக்கு வில்லியாக நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தது. இந்நிலையில் விஜய் டிவியில் நடித்த ராஜா ராணி சீரியல் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. இப்படி பட்ட வில்லியாக இருக்க முடியுமா என்று அனைவரையுமே பதற வைத்தார்.

மணிமேகலையை தொடர்ந்து கார் வாங்கி அசத்திய ராஜா ராணி அர்ச்சனா - அப்போ டபுள் ட்ரீட் தான் போங்க!!
மணிமேகலையை தொடர்ந்து கார் வாங்கி அசத்திய ராஜா ராணி அர்ச்சனா – அப்போ டபுள் ட்ரீட் தான் போங்க!!

அந்த சீரியல் முடிவடைந்த வேளையிலும் தற்போது வரை அந்த அர்ச்சனா கதாபாத்திரம் பேசப்பட்டு வருகிறது. இப்பொழுது தான் அவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் டபுள் ட்ரீட்டாக புது கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதனால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here