ராஜா ராணி சீரியல் அட்ராசிட்டிஸ் – தம்பியுடன் அண்ணன் செய்யும் காரியத்தை பாருங்கள்!!

0
ராஜா ராணி சீரியல் அட்ராசிட்டிஸ் - தம்பியுடன் அண்ணன் செய்யும் காரியத்தை பாருங்கள்!!
ராஜா ராணி சீரியல் அட்ராசிட்டிஸ் - தம்பியுடன் அண்ணன் செய்யும் காரியத்தை பாருங்கள்!!

ராஜா ராணி சீரியலில் பிரபலமாக நடித்து வரும் செந்தில் மற்றும் ஆதி இணைந்து இன்ஸ்ட்டாவில் சூப்பரான தூள் கிளப்பும் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ராஜா ராணி

ராஜா ராணி சீரியலில் இதுவரை 300 எபிசோடுகளை தொட்டுள்ள நிலையில் படு ஹிட் அடித்து வருகிறது. அதுவும் சீரியலில் இரண்டு ஜோடிகள் என்பதால் நாளுக்கு நாள் சுவாரசியம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் சரவணன் சந்தியா ஜோடியை விட செந்தில் அர்ச்சனா ஜோடி தான் அதிக பிரபலம்.

ராஜா ராணி சீரியல் அட்ராசிட்டிஸ் - தம்பியுடன் அண்ணன் செய்யும் காரியத்தை பாருங்கள்!!
ராஜா ராணி சீரியல் அட்ராசிட்டிஸ் – தம்பியுடன் அண்ணன் செய்யும் காரியத்தை பாருங்கள்!!

கதாநாயகன் நாயகிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் மற்ற கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அதனால் தான் ஆதி முதல் சீரியலிலேயே அதிக பிரபலத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் அண்ணன் செந்திலுடன் ஆதி செய்யும் கலாட்டாக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here