Brother, எனக்கு already ஆள் இருக்கு – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராஜா ராணி சீரியல் நாயகி ரியா!!

0
Brother, எனக்கு already ஆள் இருக்கு - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராஜா ராணி சீரியல் நாயகி ரியா!!

விஜய் டிவியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் ராஜா ராணி 2. இதன் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றி அடைந்ததை அடுத்து இதன் இரண்டாவது சீசன் தற்போது டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.

இதில் நாயகி சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆல்யா மானசா தனக்கு குழந்தை பிறந்துள்ளதால் சில வாரங்களுக்கு முன்பு விலகினார். அவருக்கு பதிலாக மாடலிங் துறையில் இருந்த ரியா என்பவர் சந்தியாவாக தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் ஒருவருக்கு ரியா பதில் அளித்துள்ளார். அதாவது அந்த ரசிகர், ‘இவ்வளவு அழகாக உள்ளீர்களே உங்களை எப்படி கரெக்ட் செய்வது’ என கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘பிரதர் நான் ஏற்கெனவே ஒருவரை காலிக்கிறேன்’ என்று கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here