சந்தியா சரவணனை தாண்டி காதலில் கலக்கும் பார்வதி பாஸ்கர் – ராஜா ராணி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!

0
சந்தியா சரவணனை தாண்டி காதலில் கலக்கும் பார்வதி பாஸ்கர் - ராஜா ராணி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!
சந்தியா சரவணனை தாண்டி காதலில் கலக்கும் பார்வதி பாஸ்கர் - ராஜா ராணி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் அடுத்து வர இருக்கும் காட்சிகளுக்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுக்குலாம் ஒரு கொடுப்பன வேணும்… அது உனக்கு எப்பையும் கிடைக்காது… அசிங்கபட்ட பாரதி கண்ணம்மா வெண்பா!!!

ராஜா ராணி 2

ராஜா ராணி சீரியலில் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. சந்தியாவும் சரவணனும் புரிந்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இப்பொழுது ஒருவருக்குள் ஒருவர் ஆசையை வைத்து கொண்டு எப்படி வெளியில் சொல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

சந்தியா சரவணனை தாண்டி காதலில் கலக்கும் பார்வதி பாஸ்கர் - ராஜா ராணி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!
சந்தியா சரவணனை தாண்டி காதலில் கலக்கும் பார்வதி பாஸ்கர் – ராஜா ராணி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!

இன்றைய எபிசோடில் கிட்ட தட்ட இருவரும் நெருங்கி வர ஆரம்பிக்க அப்பொழுது பார்வதி கெட்ட கணவனால் அலறி அடித்து சந்தியா ரூமிற்கு வருகிறார். இதனால் அனைவர்க்கும் அப்செட் ஆனது. அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் பார்வதி மற்றும் பாஸ்கரின் காதல் எபிசோடுகள் இனி வரும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here