சினிமா நடிகை மாதிரி இல்லனாலும் சீரியல் நடிகை மாதிரி இருக்க.., பார்வதியிடம் கடலை போடும் பாஸ்கர்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் தற்போது நடிக்கும் பார்வதி மற்றும் பாஸ்கர் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

பார்வதி, பாஸ்கர்

ராஜா ராணி சீரியலில் சரவணன், சந்தியா எப்பொழுது இணைவார்கள் என்று பலரும் காத்திருந்தனர். இந்நிலையில் தான் அனைத்து பிரச்னைகளையும் தாண்டி இப்பொழுது வாழ்க்கையில் ஒன்று சேரலாம் என்று முடிவெடுத்துள்ளனர். மேலும் சரவணன் சந்தியாவை தாண்டி மேலும் 2 ஜோடிகள் உள்ளனர்.

நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து... காதல் மயக்கத்தில் தெரு தெருவாக சுற்றும் ராஜா ராணி சீரியல் பிரபலம்!!!

அதாவது புதிதாக பார்வதி, பாஸ்கர் ஜோடி வேறு களைகட்டி வருகிறது. மேலும் இவர்கள் செய்யும் ரீல்ஸ் வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டடித்து வருகிறது. இந்நிலையில் இப்பொழுது விஐபி படத்தில் இடம் பெற்ற டயலாக் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here