கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு ஒத்திகை பார்க்கலாமா?? ஓப்பனாக கேட்ட ராஜா ராணி பிரபலம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஓபனாக கேட்ட அஸ்வின்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் ராஜா ராணி 2. இதன் முதல் சீசனை போலவே இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதன் முதல் சீசனில் கதாநாயகியாக நடித்த ஆலியா மானசா, இந்த இரண்டாவது சீசனில் நாயகியாக நடித்துள்ளார்.

இவர் தனது குடும்பத்தின் கனவுகளுக்காக தன்னுடைய போலீஸ் கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு, தனது கணவன் குடும்பத்திற்காக பயங்கரமாக உழைத்து வருகிறார். இந்த தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அஸ்வின். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் புகழ்பெற்ற வசனத்திற்கு ரீல்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here