குட்டி தொப்பையில் ஆளை மயக்கும் ‘ராஜா ராணி’ அர்ச்சனா – ட்ரெண்டிங் ஆகும் புகைப்படம்!!

0
உனக்கு கோபம் வருதா இல்லையா?? வெளுத்து வாங்கிய ராஜா ராணி அர்ச்சனா!!
உனக்கு கோபம் வருதா இல்லையா?? வெளுத்து வாங்கிய ராஜா ராணி அர்ச்சனா!!

ராஜா ராணி சீரியலில் வில்லியாக கலக்கி வருபவர் தான் அர்ச்சனா. தற்போது சேலையில் குட்டி தொப்பையுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

ராஜா ராணி அர்ச்சனா

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தன் அண்ணனின் சதியால் படிக்காத ஒருவருக்கு மனைவியாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. சந்தியாவிற்கு படித்து ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பது தான் கனவு.

ஆனால் தாய், தந்தை இறந்த பிறகு வேறு வழியில்லாமல் சரவணனை திருமணம் செய்துகொண்டார். சரவணன் அனைத்து விதத்திலும் சந்தியாவிற்கு பக்கபலமாக இருக்கிறார். இது அர்ச்சனாவுக்கு சுத்தமாக பிடிக்கவும் இல்லை.

சந்தியா வந்ததும் தன் சுதந்திரமே பறிபோய்விட்டது விட்டது என்ற எண்ணத்தால் தான் சந்தியாவை படாத பாடு படுத்தி வருகிறார். மேலும் சந்தியாவை விட அர்ச்சனாவுக்கு தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு.

அர்ச்சனா இதற்கு முன்னால் பல ஷார்ட் பிலிம்களில் நடித்துள்ளதால் மக்களுக்கு அவர் ஏற்கனவே பரிட்சியமானவரே. அவரது துறுதுறுப்பான நடிப்பும், காமெடியும் ரசிகர்களை அதிகமாக ஈர்த்துள்ளது.

மேலும் பல புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு கலக்கி வருகிறார். தற்போது குட்டி தொப்பையுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த பலரும் கிறங்கி போயி தான் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here