நடு ரோட்டில் பெல்லி தெரிய ஆட்டம் போட்ட ராஜா ராணி நடிகை… என்ன நீங்களுமா இப்படி!!!

0

விஜய் டிவியில் இரவு 9.30 மணியளவில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலில் கதையின் நாயகன் சரவணனின் தம்பி செந்தில் அவர்களின் மனைவியாக அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. இவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

ஷார்ட் பிலிம்கள் மூலம் பேமஸ் ஆனவர் விஜே அர்ச்சனா. இவருக்கு இதன் மூலமாக தான் சின்னத்திரையில்  நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அந்த  சீரியலில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் தன்னுடைய வில்லத்தனமான செயல்கள் மூலம் அனைவரையும் மிரட்டி வருகிறார். மேலும் இவர் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் கதையின் நாயகன் சரவணனின் தம்பி செந்திலின் மனைவியாக நடித்து கொண்டிருக்கிறார்.

அதாவது, கதையின் நாயகி சந்தியாவின் நற்பெயரை கெடுத்து, அவரை வீட்டை விட்டு அனுப்ப பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். மேலும் தன்னுடைய நாத்தனர் பார்வதியின் திருமணத்தை தடுத்து நிறுத்தி அந்த மாப்பிள்ளையை தன்னுடைய தங்கைக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சதி வேலைகள் செய்து வருகிறார். இவ்வாறு அந்த சீரியலில் படு மோசமான வில்லியாக நடித்து வருகிறார் விஜே அர்ச்சனா.

சோசியல் மீடியாவில் மிக பிஸியாக இருக்கும் இவர்  தன்னுடைய ஓய்வு நேரங்களில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அதில் நடு ரோட்டில் தன்னுடைய பெல்லி தெரிய பரம சுந்தரி பாடலுக்கு  ஆட்டம் போட்டு உள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here