பொது இடத்தில் சகட்டு மேனிக்கு ஆடிய ராஜா ராணி சீரியல் வில்லி அர்ச்சனா.. வைரலாகும் வீடியோ!!

0
இந்த அழக வச்சுக்கிட்டு நீங்க சினிமால நடிக்கலாம்... தேவதையை தோற்கடித்த ராஜா ராணி அர்ச்சனா!

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் விருப்ப சீரியலாக ஒளிபரப்பப்படுவது ராஜா ராணி சீசன் 2. இதன் முதல் பாகம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நாயகன், நாயகியாக சித்து மற்றும் அலியா மானசா நடிக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இதில் வில்லியாக நடிப்பவர் தான் விஜே அர்ச்சனா. இவர் இதற்கு முன்பே தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி தான். தற்போது இந்த சீரியலில் நடித்து பின்னி பெடலெடுத்து வருகிறார்.

அடிக்கடி சோசியல் மீடியா பக்கங்களில் போட்டோஷூட், ரீல்ஸ் என வெளியிடும் பழக்கம் உடையவர் நடிகை அர்ச்சனா. தற்போது துணி கடை ஒன்றில் ஹிந்தி பாடலுக்கு நடனமாடி இவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here