இந்த அழக வச்சுக்கிட்டு நீங்க சினிமால நடிக்கலாம்… தேவதையை தோற்கடித்த ராஜா ராணி அர்ச்சனா!

0
இந்த அழக வச்சுக்கிட்டு நீங்க சினிமால நடிக்கலாம்... தேவதையை தோற்கடித்த ராஜா ராணி அர்ச்சனா!

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வந்து தற்போது சீரியல்களில் நடிக்க ஆரம்பித்துள்ளவர் அர்ச்சனா. இவர் ராஜா ராணி 2 தொடரில் தற்போது நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் நடிக்க சிரமப்பட்ட அர்ச்சனா தற்போது அழுகை, காமெடி என அனைத்து சீரியல்களிலும் பின்னி பெடெலெடுத்து வருகிறார். மேலும் இவரும் பாரதி கண்ணம்மா சீரியல் நாயகன் அருணும் காதலித்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2 வாரமாக ராஜா ராணி பாரதி கண்ணம்மா தொடர் மெகா சங்கமமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர் பிங்க் நிற சேலையில் அழகாக போட்டோஷூட் செய்து வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here