கொத்தவே தெரியல மக்கு நீ.., அழகே பொறாமைப்படும் பேரழகியை கோபித்து கொண்ட அர்ச்சனா!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அர்ச்சனா

டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர் தான் அர்ச்சனா. இவரை பார்த்ததுமே நமக்கு ஒரு ஜாலியான நபராக தான் தெரிகிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் அப்படி கிடையவே கிடையாது. இவருக்கு நண்பர்கள் என்பதே கிடையாதாம். இவருக்கும் யாரையுமே பிடிக்கவும் செய்யாதாம்.

இவரது வீட்டிலும் ரொம்பவே ஸ்ட்ரிக்ட் என்பதால் தனது குறிக்கோளில் மட்டுமே கவனமாக இருந்துள்ளார். இப்படி இவரை பற்றிய சுவாரசியமான தகவல்கள் பலவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜே ஆக வேண்டும் என்பது தான் இவரது கனவே. அதன் மூலம் தான் சன் டிவியில் முக்கிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அதன் பிறகு தான் ஷார்ட் பிலிம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு தான் ‘ராஜா ராணி’ சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.

archana
archana

இந்த சீரியல் அவருக்கு வேறு லெவெலில் புகழை பெற்று தந்துள்ளது. சீரியல் ஆரம்பித்து 300 எபிசோடுகள் கூட இன்னும் முடியவில்லை. அதற்குள் சீரியல் பேமஸ் ஆகி விட்டது. ரீல்ஸ் செய்வதிலும் இவரை மிஞ்ச ஆள் இல்லை. இந்நிலையில் தான் வாகை சூடவா படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here