‘இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்’…, கண்ணாலேயே சாய்த்த ராஜா ராணி அர்ச்சனா!!

0

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் அர்ச்சனா தற்போது தனது ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராஜா ராணி அர்ச்சனா

வெள்ளித்திரையை விட தற்போது சின்னத்திரைக்கு தான் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் திரைப்படங்கள் எதுவும் அந்த அளவிற்கு வெளியாகத்தால் சின்னத்திரைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

எல்லா சீரியல்களிலும் வில்லி கதாபாத்திரம் தான் அதிகம் பேசப்படுகிறது.  வில்லிகளை மேலும் அழகாக காட்டி கதையை ஸ்வாரஸ்யமாக்கி வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் ராஜா ராணி அர்ச்சனா.

தனது துறுதுறுப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திழுத்தார். சந்தியாவை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று படாத பாடுபட்டு வருகிறார். போலீஸ் கம்பளைண்ட் கொடுத்ததில் இருந்து நகையை திருடியது வரை பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்தார்.

அந்த பிரச்சனைகள் அனைத்திலிருந்தும் சந்தியா தப்பித்து வந்தார். இதனாலேயே சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிக்கும் அர்ச்சனா தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here