மஞ்சள் சேலையில் மைனாவாக ஜொலிக்கும் ராஜா ராணி அர்ச்சனா – அழகில் மயங்கிய ரசிகர்கள்!!

0
மஞ்சள் சேலையில் மைனாவாக ஜொலிக்கும் ராஜா ராணி அர்ச்சனா - அழகில் மயங்கிய ரசிகர்கள்!!
மஞ்சள் சேலையில் மைனாவாக ஜொலிக்கும் ராஜா ராணி அர்ச்சனா - அழகில் மயங்கிய ரசிகர்கள்!!

ராஜா ராணி சீரியலில் பிரபலமாக நடித்து வரும் அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீச்சில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து கலக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – தேவதையே தோத்துடும் போலையே!!

அர்ச்சனா

சீரியலை பொறுத்தவரை கதையை சுவாரசியமாக கொண்டு செல்வதில் வில்லிகளுக்கும் அதிக பங்கு உள்ளது. அந்த வகையில் தான் தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. சந்தியாவின் வாழ்க்கையை கெடுக்க அவர் படும் பாடு கொஞ்சநஞ்சம் கிடையாது.

மஞ்சள் சேலையில் மைனாவாக ஜொலிக்கும் ராஜா ராணி அர்ச்சனா - அழகில் மயங்கிய ரசிகர்கள்!!
மஞ்சள் சேலையில் மைனாவாக ஜொலிக்கும் ராஜா ராணி அர்ச்சனா – அழகில் மயங்கிய ரசிகர்கள்!!

மேலும் இவரின் அந்த நடிப்பு தான் அனைவரையுமே கவர்ந்து இழுத்தது. மேலும் போட்டோஷூட் ரீல்ஸ் என இவர் இன்ஸ்ட்டாவையே கலக்கி வருகிறார். இப்பொழுது மஞ்சள் சேலையில் தேவதையை கொடுத்திருக்கும் போஸ் இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here