விஜய் டிவியில் தற்போது ராஜா ராணி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அர்ச்சனா தற்போது போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யாவின் புதிய பரிமாணம் – அசத்தலான போஸில் வைரலாகும் புகைப்படம்!!
அர்ச்சனா
வில்லி கதாபாத்திரத்திற்கு தான் தற்போது சீரியலில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா பேமஸ் ஆனார். அவரது அந்த துறுதுறுப்பான பார்வை, அந்த வில்லத்தனம் அனைத்தும் ரசிகர்களை கொள்ளை கொண்டது. ராஜா ராணி சீரியலில் நடித்த பிறகு தான் அவருக்கு நண்பர்களே கிடைத்தார்களாம்.
இந்நிலையில் தான் அவருக்கு இன்ஸ்டாவிலும் பாலோவர்ஸ் அதிகரித்து வருகின்றனர். இப்பொழுது இன்ஸ்ட்டாவில் கூலிங் கிளாஸ் மற்றும் ஜீன்ஸ் உடையில் அசத்தும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்