மெழுகு டாலு நீ… அழகு ஸ்கூலு நீ… டாக்டர் நாயகியை ஓவர் டேக் செய்த ராஜா ராணி நடிகை..

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிவரும் ராஜா-ராணி-சீரியல் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனா தற்போது கண்ணம்மா கண்ணம்மா பாடலுக்கு சூப்பராக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

அண்ணியாக சின்னத்திரையில் அறிமுகமான அர்ச்சனா ஷார்ட் பிலிம்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் கனவே பெரிய தொகுப்பாளினியாக வேண்டும் என்பதுதான். இதற்காக பல முயற்சிகளை செய்து இப்பொழுது ராஜா-ராணி-சீரியல்லில் முக்கிய இடத்தைப் பிடித்து விட்டார்.
வில்லிக்கான 10 பொருத்தமும் இவருக்கு பொருந்தி போக மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது சரவணன் சந்தியா ஜோடியை விட அர்ச்சனா செந்தில் ஜோடிக்கு தான் மவுசு அதிகம்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here