பாரதி கண்ணம்மா, ராஜா ராணி பிரபலங்கள் இணைந்த மெகா சங்கமம் – ஒற்றுமையை பார்த்து வியந்த ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல் நடிகர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி மெகா சங்கமம்

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த இரண்டு சீரியலையும் பிரவீன் பென்னட் தான் இயக்குகிறார். விஜய் டிவியில் TRPயில் முதல் இடத்தை பிடிப்பது இந்த 2 சீரியல்களில் ஒன்றாக தான் இருக்கும். மேலும் மெகா சங்கமங்களில் இணைவதும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல் தான்.

இந்நிலையில் தான் தற்போது பரீனாவின் வளைகாப்பு விழாவில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்களின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதுவும் பாரதி கண்ணம்மா ரோஷினி, அருண், அகிலன், அஞ்சலி மற்றும் ராஜா ராணி சீரியல் அர்ச்சனா இணைந்து எடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here