ராஜா ராணி சீரியலில் அடித்துக்கொள்ளும் சிவகாமி சந்தியாவா இது?? என்ன வேலை பார்க்குறாங்கனு பாருங்களே!!

0

ராஜா ராணி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது மாமியார் மருமகள் இணைந்து செய்யும் அட்டகாசங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இத பண்ண உங்களுக்கு இன்னும் வயசு வரல – தளபதி விஜய்யிடம் கோபித்துக்கொண்ட மனைவி சங்கீதா!!

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில் சரவணனும் சந்தியாவும் எபபோழுது வாழ்க்கையை தொடங்குவார்கள் என்ற விறுவிறுப்பான காட்சிகளுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சிவகாமிக்கு சந்தியா நல்லதே செய்தாலும் பிடிக்காது. மற்றொரு பக்கம் சரவணன் சந்தியாவை உள்ளங்கையில் தாங்கி வருகிறார்.

ராஜா ராணி சீரியலில் அடித்துக்கொள்ளும் சிவகாமி சந்தியாவா இது?? என்ன வேலை பார்க்குறாங்கனு பாருங்களே!!
ராஜா ராணி சீரியலில் அடித்துக்கொள்ளும் சிவகாமி சந்தியாவா இது?? என்ன வேலை பார்க்குறாங்கனு பாருங்களே!!

சந்தியாவும் சரவணனும் எப்பொழுது ஒன்று சேருவார்கள் என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மாமியார் உடன் சந்தியா ஒன்றாக சேர்ந்து எடுத்துள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here