டாப் நடிகைகளுக்கு எக்வலாக இணையத்தையே அலற வைக்கும் ராஜா ராணி அர்ச்சனா – வைரலாகும் வீடியோ!

0
டாப் நடிகைகளுக்கு எக்வலாக இணையத்தையே அலற வைக்கும் ராஜா ராணி அர்ச்சனா - வைரலாகும் வீடியோ!
டாப் நடிகைகளுக்கு எக்வலாக இணையத்தையே அலற வைக்கும் ராஜா ராணி அர்ச்சனா - வைரலாகும் வீடியோ!

ராஜா ராணி சீசன் 2 தொடரில் வில்லியாக அனைவரையும் மிரள வைத்து கொண்டிருக்கும் அர்ச்சனா தற்போது ஒரு பாடலுக்கு ரீலிஸ் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

உள்ள ப்ரா போடல.., கொஞ்ச நேரத்துல அவுந்துடும்.., கவர்ச்சியில் ரகளை செய்யும் சமந்தா!!

அர்ச்சனா ரீசென்ட் ரீலிஸ்

டாப் நடிகைகளுக்கு எக்வலாக இணையத்தையே அலற வைக்கும் ராஜா ராணி அர்ச்சனா - வைரலாகும் வீடியோ!
டாப் நடிகைகளுக்கு எக்வலாக இணையத்தையே அலற வைக்கும் ராஜா ராணி அர்ச்சனா – வைரலாகும் வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் அர்ச்சனா. சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் கூட அர்ச்சனாவிற்கு மிக பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. சீரியல் மூலமாகவே பல திரைப்பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. குறும்படங்களிலும் கூட அர்ச்சனா நடித்து வருகிறார். அவ்வப்போது ஷூட்டிங்கில் எடுக்கப்படும் புகைப்படங்கள், ரீலிஸ் என அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

 

டாப் நடிகைகளுக்கு எக்வலாக இணையத்தையே அலற வைக்கும் ராஜா ராணி அர்ச்சனா - வைரலாகும் வீடியோ!
டாப் நடிகைகளுக்கு எக்வலாக இணையத்தையே அலற வைக்கும் ராஜா ராணி அர்ச்சனா – வைரலாகும் வீடியோ!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே அர்ச்சனாவை கிட்டத்தட்ட 2 மில்லியன் அளவுக்கு ரசிகர்கள் பாலோவ் செய்து வருகின்றனர். தற்போது போட்டோஷூட்டும் அதிகமாக செய்து வருவதால் முடியையும் பாதியாக கட் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தையே மிரட்டி கொண்டிருக்கிறார். தற்போது மொபைலா மொபைலா பாடலுக்கு அழகாக ரீலிஸ் செய்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் அந்த வீடியோவிற்கு தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here