தன் அண்ணனுக்கே ஆப்பு வைக்க பார்த்த ராஜா ராணி பார்வதி – என்ன காரியம் பண்ணிட்டாங்கனு பாருங்க!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபலங்கள் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ராஜா ராணி பிரபலங்கள்

ராஜா ராணி சீரியலில் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. மேலும் மக்கள் மத்தியிலும் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்தும் வருகிறது. சந்தியாவை வீட்டில் உள்ள யாருக்கும் பிடிக்காமல் போக அவரை வீட்டை விட்டே துரத்துவதில் குறியாக இருந்து வந்தனர்.

raja rani 2

ஆனால் பார்வதிக்கு சந்தியா அனைத்து விதத்திலும் பக்கபலமாக இருக்க சந்தியாவை புரிந்து கொண்டு நடந்து வருகிறார். அர்ச்சனா வேறு கர்ப்பமாக இருக்கும் நிலையில் அதனை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்.

சந்தியாவிற்கும் சரவணனுக்கும் இடையே இப்பொழுது பனிப்போர் போல நடந்து வருகிறது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். சரவணன், சந்தியாவை பிரிந்து விடுவது தான் நல்லது என்று யோசித்து வருகிறார். இந்த சீரியலில் நடித்த அனைவருமே மக்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்து வருகின்றனர்.

ஏனெனில் அனைவருக்குமே நல்ல கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டின் கடைக்குட்டிகளாக இருக்கும் ஆதி பார்வதிக்கும் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இவர்கள் செய்யும் ரீல்ஸ், போட்டோஷூட் அனைத்துமே வைரலாகி தான் வருகிறது. அந்த வகையில் தற்போது ஆதி மற்றும் பார்வதி இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by PRATHU (Prathosh) (@vj_prathu)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here