ராஜா ராணி 2 – ரெஸ்டாரண்ட்டில் இருந்து கோவமாக எழுந்து செல்லும் பாஸ்கர்! பார்வதியின் நிலை என்ன??

0

ராஜா ராணி சீரியல் தற்போது விருவிருப்பான பல சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் பார்வதி பாஸ்கர் இடையே லவ் ட்ராக் ஓடிக் கொண்டுள்ளது.

ராஜா ராணி

ராஜா ராணி சீரியலில் தற்போது பல பிரச்சனைகளுக்கு பிறகு பாஸ்கர் பார்வதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க ஒரு பக்கம் அர்ச்சனா பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம் விக்கி பல சதி வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். பாஸ்கருக்கு ஐடியா கொடுக்கிறேன் என்ற பெயரில் பார்வதியின் வாழ்க்கையை சீரழிக்க பல முயற்சிகளை செய்து வருகிறார் விக்கி. அதில் ஒன்றுதான் மோதிரம் வாங்கி தந்தது.

இதை தெரிந்துகொண்ட பார்வதி மோதிரத்தை தூக்கி போட்ட நிலையில் அடுத்து வரும் காட்சிகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களாக வெளியிட்டுள்ளார். அதாவது பார்வதி முதலில் கோபப்பட்டு எந்திரிக்க போக அவரை சமாதானப் படுத்துவது போல் புகைப்படம் வெளியாகியுள்ளது. அடுத்த புகைப்படம் பாஸ்கர் கோபத்தில் எழுந்து நிற்பது போன்று உள்ளது. இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும்போது பாஸ்கருக்கு உண்மை ஒரு பக்கம் தெரிய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here