சரவணன் தோளில் ஆதரவாக தோள் சாயும் சந்தியா – ராஜா ராணி 2 லேட்டஸ்ட் எபிசோட்!!

0

ராஜா ராணி 2 சீரியலில் தற்போது சந்தியா மற்றும் சரவணன் இடையே நாளுக்கு நாள் நெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்து வரும் எபிசோடுகான புகைப்படம் வைரலாகி வருகிறது.

ராஜா ராணி சீரியலில் சந்தியா பெரிய கண்டத்தில் இருந்தே தப்பித்து வந்துள்ளார். வீடே சந்தியாவை ஏற்றுக்கொண்டது. அர்ச்சனாவே சந்தியாவை நினைத்து அழுக ஆரம்பித்தார். ஆனால் நேற்றைய எபிசோடில் சந்தியாவிற்கு அனைவரும் ஆதரவாக இருக்க இன்றைய எபிசோடில் ஒட்டுமொத்தமாக எதிராக திரும்பியுள்ளனர். சிவகாமி வழக்கம் போல சந்தியாவை கண்டபடி பேச ஆரம்பிக்கிறார்.

சரவணன் தோளில் ஆதரவாக தோள் சாயும் சந்தியா - ராஜா ராணி 2 லேட்டஸ்ட் எபிசோட்!!
சரவணன் தோளில் ஆதரவாக தோள் சாயும் சந்தியா – ராஜா ராணி 2 லேட்டஸ்ட் எபிசோட்!!

என் பையன் உனக்கு என்ன குறை வச்சான். ஊரே இப்போ எங்களை கேவலமா பேசுவது என்று சொல்கிறார். இந்நிலையில் சரவணன் தோளில் சந்தியா சாய்ந்திருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. இத்தனை நாட்கள் ஒன்று சேராமல் இருந்த சரவணன் சந்தியா ஒன்று சேர்ந்து விட்டார்களா?? என்ற குஷியில் உள்ளனர் ரசிகர்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here