ராஜா ராணி 2 நடிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காதலி – கொண்டாட்ட வீடியோ வைரல்!!

0

ராஜா ராணி சீரியல் மூலம் விஜய் டிவிக்கு அறிமுகமான சித்துவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜா ராணி 2 நடிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காதலி - கொண்டாட்ட வீடியோ வைரல்!!
ராஜா ராணி 2 நடிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காதலி – கொண்டாட்ட வீடியோ வைரல்!!

உன் கிட்ட வேற என்ன கேட்டேன்.. லவ் தான கேட்டேன்.. கெஞ்சி தவிக்கும் ராஜா ராணி பாஸ்கர்!!!

ராஜா ராணி 2

ராஜா ராணி சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. ஏகப்பட்ட ரகளைகள் வீட்டில் நடந்தாலும் கடைசி நேரத்தில் ஒன்று கூடும் குடும்பத்தின் அன்பான பாசத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகனாக நடித்து வருபவர் தான் சித்து.

இவர் ஆரம்பத்தில் கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியான திருமணம் சீரியல் மூலம் பிரபலமானவர். இப்பொழுது விஜய் டிவியில் கலக்கி வருகிறார். இந்நிலையில் அவரது பிறந்த நாளை ஒட்டி எடுக்கப்பட்ட கொண்டாடட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here