இளசுகள் மனசை விரிசலாக்கிய சீரியல் நடிகை.., ஒரே பாட்டுல ஆல் அவுட்.., வைரலாகும் க்யூட் வீடியோ!

0

ஒரு காலத்தில் சமூக வலைத்தளங்கள் என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் அது முழு நேர பயன்பாடாகவே மாறியுள்ளது. இப்படி டெக்னாலஜி வளருவதும் ஒரு வகை நல்லதுக்கு தான். முன்பெல்லாம் மீடியாவுக்குள் வரவேண்டும் என்றால் பல ஸ்டூடியோக்கள் ஏறி இறங்கணும். ஆனா இப்போல்லாம் ஸ்மார்ட் போன்லயே எல்லாம் முடிஞ்சுருது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்படி டிக்டாக் செயலி மூலம் பலரும் இன்று வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் வாய்ப்புகள் கிடைத்து ஜொலிக்கின்றனர். அந்த வரிசையில் வளர்ந்து வரும் நடிகை வைஷ்ணவி சுந்தர், ராஜா ராணி 2 சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரீச் அடைந்து வருகிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகிய ரன் சீரியல் மூலம் மீடியாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

ஆனால் அதில் கிடைக்காத பேரும்,பிரபலமும் இப்போது சூடு பிடித்து நகரும் ராஜா ராணி 2 சீரியல் மூலம் கிடைத்துள்ளது. இவ்வாறு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் வைஷ்ணவி சுந்தர் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதுபோல வைஷ்ணவி எப்போதும் சமூக ஊடகங்களில் டான்ஸ் பாடல் என ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது போட்டோ ஷூட்டில் எடுத்துக்கொண்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலரும் இப்படி அழகு கூடிட்டே போனா என்ன அர்த்தம் அப்படின்னு தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here