கடைசி நேரத்தில் என்ட்ரி கொடுத்த ஷாக் கொடுத்த விக்கி.. தடைபட்டு போன பார்வதியின் திருமணம் – ராஜா ராணி அப்டேட்!!

0
கடைசி நேரத்தில் என்ட்ரி கொடுத்த ஷாக் கொடுத்த விக்கி.. தடைபட்டு போன பார்வதியின் திருமணம் - ராஜா ராணி அப்டேட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் ராஜா ராணி 2 தொடரில் அடுத்தடுத்து பல விறுவிறுப்பான காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் பார்வதி பாஸ்கரின் திருமணம் ஏற்பாடுகளை குடும்பத்தினர் தடபுடலாக செய்து வருகின்றனர்.

ஆனால் விக்கியோ பார்வதியை தொடர்ந்து பிளாக் மெயில் செய்து வருகிறார். சந்தியா அளித்த தைரியத்தால் ‘நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்’ என்று விக்கியை எதிர்க்க துணிகிறார் பார்வதி. இதனால் கடும் கோவத்தில் விக்கியும் சரியாக தாலி கட்டும் சமயத்தில் என்ட்ரி கொடுத்து ஒன்றாக சேர்ந்து எடுத்த போட்டோக்களை அனைவர் முன்பும் காட்டி விடுகிறார்.

ஆனால் அனைவரும் நினைத்ததற்கு மாறாக சந்தியா உள்ளெ நுழைந்து விக்கி எவ்வளவு மோசமானவன் என்பதை புரியவைக்கிறார். பின்னர் ஒருவழியாக பார்வதி பாஸ்கர் திருமணம் இனிதே நடைபெறுகிறது. இந்த காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here