ராஜா ராணி 2 சீரியலில் நடித்த வேலைக்கார பெண்ணா இது?? என்ன ஒரு ஆட்டம் போடுறாங்கனு பாருங்களே!!

0

ராஜா ராணி சீரியலில் பிரபலமாகி நடித்து வரும் அர்ச்சனா மற்றும் வேலைக்காரியாக நடித்து வரும் பெண்ணும் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில் தற்போது செயினை திருடியது யார் என்ற பெரிய பிரச்சனை ஒளிபரப்பாகி வருகிறது. கடைசியில் அர்ச்சனா தான் இதற்கெல்லாம் காரணம் என்ற உண்மையும் தெரிய வர சிவகாமி அர்ச்சனாவை திட்டி தீர்த்து விட்டார்.

சந்தியா மீது தவறு இல்லை என்று சந்தியாவிடம் மன்னிப்பும் கேட்டார். இப்படி பரபரப்பான சம்பவங்களுடன் சீரியல் ஒளிபரப்புகி வருகிறது. இதில் அர்ச்சனாவின் குறும்பு கலந்த வில்லத்தனத்தால் தான் கதை சூடுபிடிக்கவே ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் கூட சிவகாமி மீது போலீஸ் கம்ளைன்ட் கொடுத்து விட்டு அந்த பழியை சந்தியாமீது தூக்கி போட்டார். அந்த எபிசோடுகளும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் இந்த செயின் திருடிய எபிசோடும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் அர்ச்சனாவும் வேலைக்கார பெண்ணாக நவ்யா சுஜியும் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நடித்த வேலைக்கார பெண்ணா இது?? என பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here