என் கண்ணை பார்த்து சொல்லு காவ்யா.. என் மனசுல நீதான் இருக்க – ஓபனாக பேசிய ராஜா ராணி பிரபலம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ராதிகாவிடம் அனைத்து உண்மைகளையும் சொல்ல போகும் கோபியின் அப்பா – ஏமாந்து நிற்கும் பாக்கியா!!

ராஜா ராணி பிரபலம்:

விஜய் தொலைக்காட்சி பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. இதன் முதல் அத்தியாயம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் தற்போது இதன் இரண்டாவது அத்தியாயம் ஒளிபரப்பாகி வருகிறது. தனது குடும்பத்திற்காக ஆசைகளை எல்லாம் துறந்த சந்தியாவின் பாச கதையை வைத்து இந்த சீரியல் தற்போது போய்க்கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் பார்வதி கதாபாத்திரத்திற்கு ஜோடியாக பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அஸ்வின். சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோ பதிவிடுவதில் இவர் வல்லவர். அந்த வகையில் ரெமோ படத்தில், இடம் பெற்றுள்ள புகழ்பெற்ற வசனத்திற்கு இவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது. மேலும் இந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here