சண்டைக்காரி வாடி..வாடி.. இளஞ்சிறுத்தை யாய் சீரும் ராஜா ராணி 2 அஸ்வின் – கிறங்கி போன பெண் ரசிகைகள்!!

0
சண்டைக்காரி வாடி..வாடி.. இளஞ்சிறுத்தை யாய் சீரும் ராஜா ராணி 2 அஸ்வின் - கிறங்கி போன பெண் ரசிகைகள்!!
சண்டைக்காரி வாடி..வாடி.. இளஞ்சிறுத்தை யாய் சீரும் ராஜா ராணி 2 அஸ்வின் - கிறங்கி போன பெண் ரசிகைகள்!!

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பான காதல் கதைக்களத்துடன் நகர்ந்து வரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வரும் அஸ்வினின் ரீல்ஸ் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

பல தடங்கல்களை தாண்டி சமையலை முடித்து கெத்து காட்டிய பாக்கியா – தரமான சம்பவங்களுடன் வெளியான ப்ரோமோ!!

அஸ்வினின் அமர்க்கள வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் அமர்க்களமான காதல் கதையுடன் ஒளிபரப்பாகி கொண்டிருந்த ராஜா ராணி சீரியலின் இரண்டாவது பாகம் அண்மையில் தொடங்கி ஓடி கொண்டிருக்கிறது. இந்த இரண்டாவது சீசனும் முதல் சீசனை போலவே காதல் கலந்த கிளாமருடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் சமீபத்தில் பாஸ்கர் என்று கதாபாத்திரத்தில் இணைந்த அஸ்வின் தனக்கென்று தனி ரசிகர்களை உருவாக்கியுள்ளார்.

இவர் இந்த நாடகத்தில் இணைந்து சில நாட்களே ஆன போதும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து விட்டார். இந்த நிலையில், இவர் செய்துள்ள சண்டைக்காரி வாடி..வாடி.. என்ற இன்ஸ்டா ரீல்ஸ் பாடல் வீடியோ காண்போரின் நெஞ்சை கொள்ளை அடித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here