ராஜா ராணி 2 சீரியல் அர்ச்சனாக்கு அரியர் இருந்துச்சா…

0

இப்போ சமீபத்தில் அண்ணா யூனிவர்சிட்டி ரிசல்ட் வெளியாச்சு, இந்த ரிசல்ட்யல மதிப்பெண்களை அள்ளி போட்டுருக்காங்கன்னு, மாணவர்கள் எல்லாரும் ஒரே ஜாலியாக இருந்தாங்க. அரியர் மாணவர்களுக்கும் ரிசல்ட் வந்தது. Regular மாணவர்களைவிட அரியர் மாணவர்களை தான் கையிலேயே பிடிக்க முடியாம இருக்கு. சும்மாவே மீம்ஸ், trolls இன்ஜினியரிங் பத்தி பிச்சுக்கும், இதுல இது வேற சும்மாவா இருப்பாங்க. ரெண்டு நாளாவே இந்த மீம்ஸ்தா பயங்கர அளவுல போயிட்டு இருக்கு. முக்கியமா காலேஜ்ல எப்படிட உறுபடுவான்னு சொன்ன வாத்தியாரா கலாய்ச்சு தான் மீம்ஸ் தெரிச்சிட்டு இருக்கு, அந்த வரிசையில் இன்ஸ்டாகிராமில் ஒரு மீம் வந்துருக்கு arrear மாணவர்கள் டிகிரி சான்றிதழை வாங்குன மாதிரி மீம்ல இருக்கு. இதான் இன்ஸ்டா முழுவதும் இருக்கும்னு பாத்தா, ஒரு சீரியல் பிரபலம் கமெண்டே போட்டிருக்காங்க. ராஜா ராணி 2 சீரியல் சரவணன் தம்பியாக நடித்த ஆதி Congrats அர்ச்சனான்னு கமெண்ட்டை போட்டுருக்காரு , இதுக்கு அர்ச்சனா , போடா புண்ணாக்குனு வேற பதில் கொடுத்துருக்காங்க. என்னமோ அர்ச்சனாக்கு அரியர் இருந்த மாதிரியும் நாங்க அதை குத்திக்காமிக்குற மாதிரியும் இருக்கு. மேலும் என்னலா நடஞ்சுனா வீடியோல பாருங்க..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here