நீச்சல் குளத்தில் கண்டமேனிக்கு முட்டிபோட்டு போஸ் கொடுத்த ரைசா வில்சன் – திண்டாடும் இளசுகள்!!

0

பிக்பாஸ் பிரபலமான ரைசா வில்சன் நீச்சல் உடை புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரைசா வில்சன்

தமிழில் வெளியான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரைசா வில்சன்.  இவர் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் அனைவரிடமும் நல்ல பெயர் தான் வாங்கி வந்தார்.  24 மணி நேரமும் மேக்கப் போடுவதிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

இவருக்கும் நடிகை நமிதா அவருக்கும் இடையே நல்ல உறவு இருக்கத்தான் செய்தது. 50 வது நாளில் மேல் வீட்டை விட்டு வெளியேறிய இவருக்கு பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படி ரசிகர்கள்  மத்தியில் நிலைத்து இருக்கும் ரைசா வில்சனின் புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here