இது என்ன புதுவித போஸ்ஸா இருக்கு.., கை ரெண்டையும் மேலே தூக்கி அக்குளை காட்டி மூடேத்திய ரைசா!

0

பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்த ரைசா தற்போது நீச்சல் உடையில் கை ரெண்டையும் மேலே அலேக்காக தூக்கி ரசிகர்களை கிறங்கடிக்க வைக்கும் படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரைசா வில்சன் ரீசென்ட் போஸ்ட்

வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் ரைசா வில்சன். இந்த திரைப்படத்தில் ரைசாவின் கதாபாத்திரம் மிக பெரிய அளவில் பேசப்படவில்லை. இந்த திரைப்படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படம் நல்ல ரீச்சை கொடுத்ததால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் மட்டுமே காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ், எஃப்.ஐ.ஆர் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவிட்டார்.

நடிகை என்பதையும் தாண்டி மாடலிங் துறையிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். மாடலிங் என்கிற பெயரில் கவர்ச்சியாகவே புகைப்படங்களை சமூக வலை பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் குளிப்பது போலவும், கை ரெண்டையும் மேலே தூக்கி வித்தியாசமாக அக்குளை காட்டி போஸ் கொடுக்கும்படியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் மூடேறி தவித்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here