ஐயயோ.., என்ன முன்னாடி இப்படி இருக்கு.., அதுவும் ஓபன் பண்ணி காட்றீங்களே ரைசா.., மிரண்டு தவித்த இணையதளம்!

0

பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான ரைசா வில்சன் தற்போது முன்னழகு மொத்தத்தையும் காட்டும்படியான படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மூடாக்கியுள்ளார்.

ரைசா ரீசென்ட் போஸ்ட்

வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படம் தான் ரைசா வில்சனை முதன்முதலில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த திரைப்படத்தில் ரைசாவின் கதாபாத்திரம் மிக பெரிய அளவில் பேசப்படவில்லை.

இதற்கு பிறகு இவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் தான் ரைசாவிற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. ரைசாவுக்கு பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிறகு, காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ், எஃப்.ஐ.ஆர் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது திரைப்படங்களிலும் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலை பக்கங்களில் பதிவிட்டபடி ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். தற்போது கழுத்து இறக்க உடையில் முன்னழகு மொத்தத்தையும் காட்டும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here